யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tremblay ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணநாயகம் பென்ஜமின் அவர்கள் 21-08-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பென்ஜமின் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற Dr. பிலிப்ஸ், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தா அவர்களின் அன்புக் கணவரும், பபிற்ரா, சூரியா, துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும், இந்திராணி, சகுந்தலாதேவி, ரொபின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெனா, வேந்தன், யூட் ஆகியோரின் அன்பு மாமனாரும், இரட்சகன், இபான், றிசான், கிளாரா, சிறான், யேசன், சரோன், செலின், பென்ஜமின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|