யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி கரிகாலன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, சிவகிரிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,காண்டீபன், தயான், கவியரசன், காலஞ்சென்றவர்களான வனஸ்பதி, கல்பனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,றம்மியா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர், நண்பர்கள்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24.08.2015 திங்கட்கிழமை அன்று பரிஸில் நடைபெற்ற போது-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளளோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டுகின்றோம்.
|
