பரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின்  1ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

DSC_0098cqr

யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை,வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் பொன்னுத்துரை செல்வராசா (முன்னாள் உமா ஸ்ரோர்ஸ் உரிமையாளர் வங்களாவடி வேலணை)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுத் தின திதி  19.08.2015 புதன்கிழமை அன்று-பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அவரது குடும்பத்தினருடன் இணைந்து-எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!

xcxcxDSC_0033DSC_0037DSC_0035DSC_0037DSC_0038DSC_0039DSC_0041DSC_0042DSC_0046DSC_0049DSC_0051DSC_0052DSC_0053DSC_0055DSC_0059DSC_0061DSC_0062DSC_0063DSC_0065DSC_0069DSC_0070DSC_0071DSC_0072DSC_0072DSC_0075DSC_0077DSC_0082DSC_0084DSC_0088DSC_0093DSC_0105DSC_0097DSC_0101DSC_0103DSC_0104

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux