தீவகத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட,யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட, மாணவிகளுக்கான மருத்துவ உதவியாளர் பயிற்சிநெறி வகுப்புக்கள்-விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, மாணவிகளுக்கான மருத்துவ உதவியாளர் பயிற்சிநெறி வகுப்புக்கள்-விபரங்கள் இணைப்பு!

அன்புள்ள …..

அல்லையூர் இணையத்தின் இயக்குநர் அவர்களுக்கு……
நாம் இச்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”சான்று பெற்ற மருத்துவ உதவியாளர்கள்” பதவிநிலைக்கான தாதியர் பயிற்சி நெறியை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கோடு-ஆரம்பிக்கப்படவுள்ள இப்பயிற்சி நெறிக்கு  பெண்பிள்ளைகள் மட்டுமே இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட பயிற்சி நெறியுடன் ஆங்கிலம் மற்றும் கணணி  பயிற்சி நெறிகளும் கற்பிக்கவுள்ளோம்.
வேலணை,மண்டைதீவு, அல்லைப்பிட்டி, நயினாதீவு, மற்றும் ஊர்காவற்றுறை பிரதேசங்களைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.
இப்பயிற்சி நெறிக்கான  ஆகக் குறைந்த கட்டணம்  15000.00 ரூபாக்கள் ஆகும். ( எமது விரிவுரைகள் அனைத்தும் இலவசம் என்பதுடன் மேலும் ஆய்வுகூட மற்றும் தாதியர், மருந்துவியலாளர் விரிவுகள் ,என்பன மேலதிக தேவையாகவுள்ளது.
 
ஆகேவ தீவுப்பிரதேசங்களில் உள்ள வறிய பெண்பிள்ளைகளின் வாழ்வை மேம்படுத்தவுள்ள குறித்த பயிற்சி நெறிக்கு உதவும் நல்லுள்ளங்களிடமிருந்து நிதி அணுசரனைகளை எதிர்பார்க்கப்படுகிறது.
 
எமது சமூகத்தின் ஒளிமயமான எதிர்கால இருப்புக்கு தொடரும் தமிழ் நெஞ்சங்களின் உதவிகளுக்கு சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி கூறுகின்றேன்.
அன்புடன்,  
மருத்துவர் .யதுநந்தனன், மருத்துவ அதிகாரி, தள வைத்தியசாலை,ஊர்காவற்றுறை.
மேலதிக தொடர்புகளுக்கு…..
Dr Yathunanthanan
T.p no…0094773203137
Email-Lavahospital@gmail.com
 
Untitled-1 Untitled-2 Untitled-3 Untitled-4 image-862aaea77eb1434afd5fb230cc4b17deecfdf30ea189d3c1aa1b1a857e652499-V image-5ad41a539893bbd265c13356ad374e6d836a290ef11495bfc3e19e91f1902483-V image-5c0f161a4146487fc138639bb5e57fff57840e66b1923058a00cf6790bc0d092-V image-56125560068eeafca56cbe2fbbff2f4d4237d349cb0b6ce726b8c856f8dbcb04-V image-8754989f02c06a9c9b965f8875a08b124effa89ec3527a21c23698aa7e3587ce-V image-e433e2997f5c8897ecd253e8c1039dc9fab7893f49fa3a1f5c88e6ed15024ce7-V image-0038a9b64f1bed01d6c7a2681a57a066d8442f60615937e1e14f424f22adf750-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux