அல்லைப்பிட்டி பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

DSC07238

அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து பத்து மீற்றர் தொலைவிலும்(  அமரர் பொன்னையாண்ணை அவர்களின் கடையிலிருந்து பத்து மீற்றர் முன் நகர்ந்தும்) ஊருக்குள் செல்லும் பிரதான வீதியில்-புதிதாக ஒரு  பாலம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

யாழிலிருந்து,ஊர்காவற்றுறை வரை-அமைக்கப்பட்டு வரும் காபட் வீதியின் தெற்குப் பகுதியில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரினை வெளியேற்றுவதற்காகவே இப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக எமது வாசகர் ஒருவர் அறியத்தந்துள்ளார்.

DSC07241 (1) DSC07242 DSC07243 DSC07245 DSC07237 DSC07235

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux