வன்னியில் தந்தையை,இழந்த மூன்று பிள்ளைகளின் கல்விக்கு உதவிட முன்வருவீர்களா?உருக்கமான வேண்டுகோள் இணைப்பு!

வன்னியில் தந்தையை,இழந்த மூன்று பிள்ளைகளின் கல்விக்கு உதவிட முன்வருவீர்களா?உருக்கமான வேண்டுகோள் இணைப்பு!

image-da5e64122e984f312f01e15f387c2c5bb0a4fd14b35c5351cfa56dd34dcfca95-V

வன்னி யுத்த அனர்த்தங்களுக்கிடையில்-தமது தந்தையை,எறிகணைக்குப் பலி கொடுத்துவிட்டு-நிர்கதியாய் நிற்கும் தனது பிள்ளைகளின் கல்விக்கு ஏதாவது உதவிபுரிய  முடியுமா?என்ற உருக்கமான வேண்டுகோளினை -அல்லையூர் இணையத்தின் ஊடாக முன் வைத்துள்ளார்-கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடும்  திருமதி மதனராசா சுதா அவர்கள்.

மேலே இணைக்கப்பட்டுள்ள திருமதி மதனராசா சுதா அவர்களினால்-எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை ஒரு தடவை படித்துப் பார்த்த பின்பு உங்களால் இந்த மாணவர்களின் கல்விக்கு ஏதாவது உதவிட முடியுமா?என்று சிந்தித்துப் பாருங்கள்.

அப்படி உதவிட உங்கள் கருணை மனம் விரும்பினால்…..

எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்……

தொலைபேசி இலக்கம்—0033651071652

மின் அஞ்சல்—-info@allaiyoor.com

11846264_152999391700866_1189310432_n 11855369_152999478367524_154131044_nSans titre

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux