தீவகம் நயினாதீவில் ஆரம்பிக்கப்பட்ட-மணிமேகலை இலவசக் கல்வி நிலையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் நயினாதீவில் ஆரம்பிக்கப்பட்ட-மணிமேகலை இலவசக் கல்வி நிலையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

11752613_898255996913784_1617582599411872411_n

லண்டனிலிருந்து இயங்கும் “நயினாதீவு மணிமேகலை முன்னேற்றக் கழகம்”  என்னும் அமைப்பினால்-நயினாதீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக- 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் செயலிழந்த  -மணிமேகலை கல்வி நிலையத்தின்  செயற்பாடுகள் மீண்டும் புதுப்பொலிவுடன் -24.07.2015 வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் தீவகத்தில் ஆன்மீகத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் கிராமமாக நயினாதீவே முன்னணி வகிப்பதாக மேலும் தெரிய வருகின்றது.

நயினாதீவை,பின்பற்றி மற்றைய கிராமங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு-புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு கிராம மக்களும் உதவிட முன்வர வேண்டும் என்பதே எமது இணையத்தின் வேண்டுகோளாகும்.

நிழற்படங்கள்-தகவல்கள்….

திரு நயினை எம்.குமரன்…

11737800_898254956913888_4813274248775334415_n 11752513_898252936914090_6025188907487488850_n 11755075_898253180247399_1231962699227989527_n 11709531_898250730247644_3062548746002151422_n 11032509_898254393580611_4948706636824745951_n 10334309_898253376914046_6995064651177640725_n 11751452_898252403580810_2542326313615482726_n 11755075_898253180247399_1231962699227989527_n 11742705_898256400247077_4889234689021166002_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux