யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன்-அனலைதீவு ஜயனார்-நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆகிய -ஆலயங்களின் வருடாந்த உயர்திருவிழா-22.07.2015 புதன்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்துத் தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்ள -புலம் பெயர் நாடுகளிலிருந்தும்,இலங்கையின் இதர பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் தீவகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.