யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ பதிவு  மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

IMG_0006 copy

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் திருவிழா-16-07-2015 வியாழக்கிழமைஅன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம்முறை யாழ் மாவட்ட குருமுதல்வர் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும்- பல நூற்றுக்கணக்கான  புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவும்- எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 
புனித கார்மேல் அன்னை ஆலயத்தின்-புனரமைப்புப் பணிகளை கடந்த 1999 ஆம் ஆண்டுமுதல்  இன்றுவரை முன்னின்று மேற்கொண்டு வருவதுடன்- ஆலயத்தினை பாதுகாத்து வருபவருமாகிய, பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ச் அவர்களுக்கு-அல்லைப்பிட்டி பங்கு மக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து-வாழ்த்துப்பா பாடி கௌரவித்த நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வழமை போல அல்லையூர் இணையத்தினால், புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா இம்முறையும் முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் முழுமையான நிழற்படப்பதிவினையும் மேற்கொண்டுள்ளோம்.
கீழே வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அனுசரணை
அல்லையூர் இணையத்தின் ஊடாக -அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவினை -பதிவு செய்து வெளியிடுவதற்கு வேண்டிய நிதி அனுசரணையினை,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராகவும்-சமூக ஆர்வலராகவும்-அல்லைப்பிட்டி புனித  கார்மேல் அன்னை ஆலயத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு நீண்டகாலம் ஆலயப் பணியாற்றியவருமாகிய-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து(சிங்கராசா) அவர்களின் புதல்வர் திரு அன்ரன் அவர்களே வழங்கியுள்ளார்.அவருக்கும்-அவரது குடும்பத்தினர்களுக்கும்-புனித கார்மேல் அன்னையின் அருளும்,ஆசியும் கிடைக்க வேண்டுகின்றோம்

1 2 fd10711748_1486843244935475_1363031427_nimage-3a50307066ce37d0f6c0637b615a73e50d18e33e77b93d891288a66f02652080-V-669x1024 2a 3 IMG_0007 copy IMG_0012 copy IMG_0013 copy IMG_0019 copy IMG_0020 copy IMG_0022 copy IMG_0025 copy IMG_0027 copy (1) IMG_0029 copy IMG_0030 copy IMG_0031 copy IMG_0032 copy IMG_0036 copy IMG_0038 copy IMG_0041 copy IMG_0043 copy IMG_0045 copy IMG_0047 copy allaiyoorIMG_0048 copy IMG_0050 copy IMG_0055 copy IMG_0068 copy IMG_0070 copy IMG_0071 copy IMG_0072 copy IMG_0074 copy IMG_0075 copy IMG_0077 copy IMG_0078 copy IMG_0084 copy IMG_0086 copy IMG_0089 copy IMG_0090 copy IMG_0095 copy IMG_0100 copy IMG_0103 copy IMG_0104 copy IMG_0105 copy IMG_0107 copy IMG_0110 copy IMG_0112 copy IMG_0116 copy IMG_0118 copy IMG_0122 copy IMG_0126 copy IMG_0135 copy IMG_0136 copy IMG_0141 copy IMG_0143 copy IMG_0153 copy IMG_0154 copy IMG_0159 copy IMG_0160 copy IMG_0162 copy IMG_0163 copy IMG_0168 copy IMG_0171 copy IMG_0173 copy IMG_0175 copy IMG_0181 copy IMG_0182 copy IMG_0185 copy IMG_0207 copy IMG_0209 copy IMG_0212 copy IMG_0214 copy IMG_0215 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux