மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழாவின் வீடியோ இணைப்பு!

மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மனின் வருடாந்த பொங்கல் விழாவின் வீடியோ இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-29-06-2015  திங்கட்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமான திருவிழா மறுநாள் அதிகாலை நான்கு மணிவரை நடைபெற்றதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.உள்ளூர் மற்றும் வெளியிடங்களில் வசிக்கும் கண்ணகை அம்மனின் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கண்ணகை அம்மனின் திருவிழாவில் வழமைபோல-காவடி ஆட்டம்-தீமிதிப்பு-அடியார்களுக்கு அன்னதானம் என்பன சிறப்பாக இடம் பெற்றதாக மேலும் அறிய முடிகின்றது.

11425166_401214203405655_4603426317663121355_n

10491260_292080924296409_1141226347344421151_n

நன்றி-சென்னியூர்.இணையம்

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux