அல்லைப்பிட்டி புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள் அண்மையில் நிறைவு பெற்றது-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள் அண்மையில் நிறைவு பெற்றது-படங்கள் இணைப்பு!

l (9)

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள் விழா-கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,கடந்த வாரம் பெருநாள் விழாவுடன் நிறைவடைந்தது.

அல்லைப்பிட்டி பங்கில் இருந்து வந்த அந்தோனியார் ஆலயம் தற்போது பிரிக்கப்பட்டு-யாழ் குருநகர் பங்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக  பெருநாளின் போது நிழற்படப் பதிவினை மேற்கொள்ள சில காரணங்கள் தடையாக இருந்தனால்-எம்மால் பெருநாள் விழாவினை முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை-இருந்த போதும் எமக்குக் கிடைத்த சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

l (10) l (11) l (1) l (2) l (3) l (5) l (4) l (7) l (6) l (8) 22306_388408384681274_2299763124462869321_n 1461221_388408461347933_5002041901293452714_n 11267106_388408591347920_30354886732494475_n 11647260_388737017981744_138342164_n 11667404_388408264681286_6109851345986192719_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux