வேலணையில் நடைபெற்ற-மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திருமதி கணபதிப்பிள்ளை இராசம்மா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

வேலணையில் நடைபெற்ற-மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,திருமதி கணபதிப்பிள்ளை இராசம்மா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

w (19)

யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-வேலணை 2ம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை இராசம்மா அவர்கள் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணையில் சிவபதடைந்தார்.

அன்னாரின் ஈமைக்கிரியை, 06.07.2015 திங்கட்கிழமை அன்று காலை வேலணையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-பின்னர் சாட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

மேலதிக தொடர்புகளுக்கு…….

பாலசுப்பிரமணியம்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33952131531
செல்லிடப்பேசி: +33614448126
தேவசிகாமணி(கண்ணா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775895224

அன்னாரது  புதல்வரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்கள்-மற்றும் வீடியோப்பதிவு  ஆகியவற்றினை  கீழே இணைத்துள்ளோம். 


a (65) aa (1) (2) aa (2) (2) aa (5) (1) aa (6) (1) aa (7) (1) aa (8) (1) aa (10) (2) aa (11) (1) aa (12) (2) aa (13) (2) aa (16) (2) aa (17) (2) aa (18) (1) aa (19) (1) aa (20) (1) aa (22) (1) aa (23) aa (24) aa (25) aa (26) aa (27) aa (28) aa (29) (1) aa (30) (1) aa (31) aa (33) aa (34) (1) aa (35) (1) aa (36) (1) aa (37) (1) aa (38) (1) aa (39) (1) aa (40) (1) aa (41) (1) aa (44) (1) aa (45) (1) aa (46) aa (47) aa (48) aa (49) aa (51) aa (52) aa (55) (1) aa (41) (1) aa (44) (1) aa (56) (1) aa (57) (1) aa (58) (1) aa (60) (1) aa (62) (1) aa (63) (1) aa (3) (2)aa (64) (1) aa (65) (1) aa (66) (1) aa (67) (1) aa (68) (1) aa (69) (1) aa (70) (1) aa (71) (1) aa (72) (1) aa (73) (1)aa (74) (1)aa (75) (1) aa (76) (1) aa (77) (1) aa (78) (1) aa (79) (1) aa (80) (1) aa (81) (1) aa (82) (1) aa (83) aa (84) (1) aa (85) (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux