அல்லைப்பிட்டி,புளியங்கூடலைச் சேர்ந்த,வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி,புளியங்கூடலைச் சேர்ந்த,வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

allaiyoor copy (22)

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு விசுவலிங்கம் வல்லிபுரநாதன் அவர்களின் பாசமிகு புதல்வரே-அமரர் தீபராஜ் ஆவார்-அண்மையில் லண்டனில் காலமான -அமரர் முத்துக்குமார் அவர்களின் சகோதரரே-திரு வல்லிபுரநாதன் அவர்கள் என்பதனை மேலதிக விளக்கத்திற்காக அறியத்தருகின்றோம்.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ruislip ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

இவர் யாழ். இந்துக்கல்லூரி(1992 A/L), University of Luton ஆகியவற்றின் பழைய மாணவர், யாழ். இந்துக்கல்லூரி, Jolly Stars – UK, Southall Lankians Cricket Club, Bessborough CC ஆகியவற்றின் இடது கை துடுப்பாட்ட வீரர், யாழ். இந்துக்கல்லூரி UK ஒன்றியத்தின் நிறைவேற்று அங்கத்தவர்(Trustee), Cricket Chairman of Bessborough CC(Estd- 1908), Committee Member of British Tamil Cricket League.

அன்னார், வல்லிபுரநாதன்(அல்லைப்பிட்டி, வர்த்தகர்- கொழும்பு) பாக்கியலெட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கணபதிப்பிள்ளை(கந்தசாமி- வேலணை, வர்த்தகர்- கொழும்பு), காலஞ்சென்ற உலகபரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

வருண், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபா(ஆசிரியை- வவுனியா), திலீபா(ஆசிரியை- கொழும்பு), தீபதாஸ்(தீபன்- Abi Fast Food, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபிநாத்(வவுனியா), தனேந்திரன்(கொழும்பு), மிதிலினி(லண்டன்), சுதேஷ்குமார்(கனடா), சுபாஜினி(லண்டன்), சிவாஜினி(அவுஸ்திரேலியா), சதீஸ்குமார்(Sriram Cash & Carry- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனி(கனடா), ஜெகதீசன்(லண்டன்), சுரேஷ்குமார்(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

காலஞ்சென்ற வரதலிங்கம், சரஸ்வதி(பெரியம்மா- லண்டன்), சண்முகநாதன்(அச்சா மாமா), ராகினி(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், கமலாம்பிகை(வவுனியா), காலஞ்சென்ற கந்தசாமி, இரத்தினம்மா(கனடா), காலஞ்சென்ற முத்துக்குமார், பராசக்தி(லண்டன்), கனகரட்ணம், பார்வதிப்பிள்ளை(கனடா), பரமநாதன் கமலாதேவி(கனடா), இராசலிங்கம் சத்தியரூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

அபிநயா, செளமியா, ஆரபி, விஷ்ணுபிரியன், ஆதித்யா, அஜந்திகா, கார்த்திகன், ஆயிஷா, சோபியா, யஸ்மிதா, ஹரினிதா, ஹரிதேவ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஆயவன், ஆதிரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

செளமியா, ஹரிஷன், சாருஜன், சுவேதா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Post Office Sports Club Ground,136 Greenford Road, Sudbury Hill, HA1 3QL (Behind Rising Sun)
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/07/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Post Office Sports Club Ground,136 Greenford Road, Sudbury Hill, HA1 3QL (Behind Rising Sun)
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/07/2015, 01:00 பி.ப
முகவரி: South Chapel, Hendon Crematorium, 125 Holders Hill Road, London NW7 1NB

 

தொடர்புகளுக்கு
 சுபோ(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956341369
 தீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447818433828
 சதீஸ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447780610426
 ஜெகதீசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956221757
 சுரேஸ்குமார் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61434800667
 சண்முகநாதன்(அச்சா மாமா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447764942544
 கோபிநாத் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770827662
 தனேந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777686713

113084

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux