நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் சப்பறத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் சப்பறத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

11692650_885917538147630_4113179960917240789_n

ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க  நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அம்பாளின் சப்பறத் திருவிழா 29.06.2015 திங்கட்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

அன்னையின் சப்பறத் திருவிழாவினை,உலகமெல்லாம் பரந்து வாழும் பக்தர்கள்-அல்லையூர் இணையத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான அனுசரணையினை…..

லண்டன் மாநகரில்-பல்லாயிரக்கணக்கான தீவக மக்களின்  நன்மதிப்பினைப் பெற்ற-நம்மவர்

SURIYA jEWels  நகை மாடத்தினர் வழங்கியுள்ளனர்.

அவர்களுக்கு நயினை நாகபூசணி அம்மனின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம். 

Sans titre11668007_10155824559400714_1572779419_n

11707534_885922131480504_7728067217835557065_n 1483830_10155824559190714_1738243029_n11666021_885922514813799_3749331511227476511_n 11026323_885917351480982_5787211727619787940_n 11655525_10155824559340714_8509786_n11701079_885921848147199_1559427636117719093_n 10492279_885922978147086_9206306007600959932_n11694409_10155824559315714_1689405188_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux