தீவகம் வேலணையில்,பெண்கள்  தலைமைத்துவமாகக் கொண்ட-குடும்பங்களுக்கு பிரித்தானியா ஒன்றியத்தால் பல உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையில்,பெண்கள் தலைமைத்துவமாகக் கொண்ட-குடும்பங்களுக்கு பிரித்தானியா ஒன்றியத்தால் பல உதவிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

s (4)

யாழ் தீவகம் வேலணையில்-பெண்கள்  தலைமைத்துவமாகக் கொண்ட-குடும்பங்களுக்கு பிரித்தானியா ஒன்றியத்தால் உதவிகள் வழங்கப்பட்டன !

வேலணை ஒன்றியம் பிரித்தானியா கிளையினால்   -வேலணையில் வசிக்கும் பெண்கள் தலைமையேற்று  நடத்தும் வறிய குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் பல  உதவிகள் வழங்கப்பட்டுள்ளன .

கடந்த வாரம்-வேலணையில் நடைபெற்ற,இந்நிகழ்வில் பிரித்தானியா ஒன்றியத்தின் வேலணைத் தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவரும்-   சமூகசேவையாளருமாகிய அமரா் இ.சிவநாதன் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்-தெரிவு செய்யப்பட்ட-குடும்பங்களுக்கு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

s (7) s (5) s (1) (2) s (2) (3) s (3) (2) s (6)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux