இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க  நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

10462667_879978348741549_6572992525353681845_n

ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க  நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

ஏழாறுபிரியும் கடலோரம்
எழில் கொஞ்சி விளையாடும் கரையோரம்
இராஜகோபுரப்பதி கொண்ட நாயகியாள் உற்சவமாம்
கருநாகம் மீதிலமர்ந்து
கருணைக்கடலென வீற்றிருந்து
அருளும் அமுதும் மன நிறைவும் தரும்
எங்கள் நயினை நாகபூஷணிக்கு உற்சவமாம்
தேவரும் மூவரும் வாழ்த்த
விண்ணும் மண்ணும் போற்ற
கடலோடு காற்றெழுந்து மகிழ
எங்கள் நயினையின் நாயகியாளின்
உற்சவமாம்
அலையென அடியார் திரள
அனலையின் நாகமும் பூச்சூடி வாழ்த்த
ஆனந்தம் கொண்டே
அருள்மழை பொழியும் நாயகியாள் உற்சவமாம்….!!!!

“அம்மையே போற்றி அகிலமே போற்றி அகிலாண்டேஸ்வரியே போற்றி.”

அன்புடன்…
அன்னைமகன்.

இம்முறை அன்னை நாகபூஷணியின் திருவருளினால் -அல்லையூர் இணையத்தின் ஊடாக-கொடியேற்றத்திருவிழாவினை பதிவு செய்வதற்கான அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.தொடர்ந்தும் அன்னையின் முக்கிய திருவிழாக்களை பதிவு செய்து-உலகமெல்லாம் பரந்து வாழும் நயினை நாகபூஷணி அம்மனின் பக்தர்களின் பார்வைக்கு எடுத்து வரவுள்ளோம்.

இதற்கான அனுசரணையினை வழங்க முன்வருவோர்-கீழ் வரும் எமது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.0033651071652

கொடியேற்றத்திற்கான அனுசரணையினை வழங்கியவர்கள்

பிரான்ஸ் பரிஸ் லாசப்பல் பகுதியில்  புகழ் பெற்ற-நம்மவரின் வியாபார நிறுவனமான-ஸ்ரீமகால் நிறுவனத்தினர்-நாகபூஷணி அன்னையின் கொடியேற்றத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியிருந்தனர்.அவர்களுக்கு  நயினாதீவு  ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

நம்பிக்கை

நாணயம்

உத்தரவாதம்

மலிவு

உபசரிக்கும் தன்மை

நம்மவர் வியாபார நிலையம்

ஒரே ஒரு முறை சென்று பாருங்கள்

ஸ்ரீ மகால்

197-Rue Du Fg Saint Denis

75010 paris

T.P-0146078312

11052392_879980812074636_8504472109380383409_n DSC02583 P1080293 P1080294 P1080284 P1080287 P1080297 P1080298 P1080282 P1080281

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux