தீவகம் வேலணை கிழக்குப் பகுதியில் முன்னர் சிறப்பாக இயங்கி வந்த கலைமகள் சனசமூக நிலையம்-நீண்ட காலமாக செயலிழந்திருந்த நிலையில்-தற்போது மீண்டும் நிலையக் கட்டிடத்தைப் புனரமைத்து செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகவும்-அரசாங்கத்தினால் ஒரு லட்சம் ரூபாக்கள் சனசமூக நிலைய புனரமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்-மேலதிகமாக தேவைப்படும் நிதியினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும்-விபரங்களுடன் எமது இணையத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.