தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டு வைரவரின் வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வியின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டு வைரவரின் வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வியின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள  வைரவர் கோவிலின்  வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வித் விழா-13-06-2015 சனிக்கிழமை  அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

தீவகத்தில் மிக நீண்ட  காலமாகவும் – பக்திபூர்வமாகவும்-  நடைபெற்று வருகின்ற   வேள்வித் திருவிழாக்களில் ஒன்றாகவே -மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வேள்வித் திருவிழாவும்  நோக்கப்படுகின்றது.

சனிக்கிழமை அன்று நடைபெற்ற-வேள்வியிலும்  வழமைபோல் ஆடு,கோழிகள் பலியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை அல்லையூர் இணையத்தில் பதிவு செய்வதற்கு  அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில்-எமக்கு கிடைத்த சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

image-c5bffd1cb74c51eea2d08ff9cb858b0a425a768acca52a862f942938924a5088-V image-0634a146a0e316cdb59862ee8572677212c911efc6357bfd5af395823447102a-V

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

11401541_1881681542055979_4636686087642112632_n 10392372_1881681958722604_8269227922975451473_n 11401555_1881681858722614_1953492776329188008_n 11430140_1881682192055914_300997353152160818_n 11406880_1881682265389240_7456760068414579361_n 11303437_1881784872045646_1183840344_n 10388101_1881682115389255_6033078306311259836_n11430275_1881784845378982_584280993_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux