தீவகம் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும்-பாடசாலைத் தினமும் 10.06.2015 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு பாடசாலையின் அதிபர் திருமதி ஜெ. சிறிஸ்கந்தராசா அவர்களின் தலைமையில் பாடசாலையின் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
