இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு சுவிஸில் பிரஜாவுரிமை!

விஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன.

 இவற்றில் செர்வியாவைச் சேர்ந்த 115 குடும்பங்களுக்கும், Bosnia- Herzegovina- Macedonia ஆகிய நாடுகளைச் சேர்ந்த 43 குடும்பங்களுக்கும், துருக்கியைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கும்,
கொசொவோவைச் சேர்ந்த 37 குடும்பங்களுக்கும், இத்தாலியைச் சேர்ந்த 29 குடும்பங்களுக்கும், Croatia வைச் சேர்ந்த 28 குடும்பங்களுக்கும், ஜேர்மனியைச் சேர்ந்த 27 குடும்பங்களுக்கும், இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கும், போர்த்துக்கலைச் சேர்ந்த 06 குடும்பங்களுக்கும், ஸ்பெய்னைச் சேர்ந்த 04 குடும்பங்களுக்கும், ஈராக், நெதர்லாந்து, ரஷியா,திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா மூன்று குடும்பங்களுக்கும் ஏனைய நாடுகளில் இருந்து ஒட்டுமொத்தமாக 32 குடும்பங்களுக்கும் இப்பிரஜாவுரிமை கிடைத்துள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux