அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் ஆனந்தராஜன் அனுஜன் அவர்களின் 18வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் ஆனந்தராஜன் அனுஜன் அவர்களின் 18வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

nett (2)

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர்களும்-தற்போது கனடா வன்கூவர் மாநிலத்தில் வசித்து வருபவர்களுமாகிய,திரு திருமதி அருளானந்தம்-அருளம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்-திரு,திருமதி ஆனந்தராஜன் தம்பதியினரின் செல்வப்புதல்வனுமாகிய,செல்வன் ஆனந்தராஜன் அனுஜன் தனது 18வது பிறந்த நாளினை02.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று இத்தாலியில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றார்.செல்வன் அனுஜனை,கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து  விளங்கிட வேண்டி -அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் அருளால்-மேலும் புகழ் பெற்று வளர-அவரது பெற்றோர்கள் உறவினர்களுடன் இணைந்து-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

1273059_702332029781276_761425300_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux