அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த,கருப்பையா சோமசிறி அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த,கருப்பையா சோமசிறி அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

ssd (1)

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கருப்பையா சோமசிறி அவர்கள் 27.05.2015 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.05.2015 வியாழக்கிழமை அன்று யாழ் கொட்டடியில்அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்  ஈமைக்கியை நடைபெற்று-பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

தொடர்புகளுக்கு*****0094776943437

31ac3ef65de62620437294563121a653 ssd (2) ssd (4) ssd (6) ssd (7) ssd (8) ssd (9) ssd (10) ssd (11) ssd (12) ssd (13) ssd (15) ssd (16) ssd (17) ssd (18) ssd (20) ssd (21) ssd (22) ssd (23) ssd (24) ssd (26) ssd (27) ssd (29) ssd (30) ssd (33) ssd (34) ssd (35) ssd (36) ssd (37) ssd (39) ssd (40) ssd (41) ssd (42) ssd (44) - Copy ssd (46) ssd (47) ssd (48) ssd (50) ssd (52) ssd (53) ssd (54) ssd (55) ssd (56) ssd (58) ssd (59) ssd (60) ssd (61) ssd (62) ssd (64) ssd (65) ssd (66)ssd (67) ssd (68) ssd (69) ssd (70) ssd (71) ssd (72) ssd (73) ssd (74) ssd (75) ssd (76) ssd (77) ssd (78) ssd (79) ssd (80) ssd (81)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux