தீவகம் அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு!!

தீவகம் அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு!!

a (4)

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா  நடைபெற்று .26-05-2015  செவ்வாய்க்கிழமை அன்று  பெருநாள் திருவிழா வெகு சிறப்பாக  நடைபெற்று  நிறைவடைந்தது.

அல்லையூர் இணையத்தினால் வீடியோ மற்றும் நிழற்படங்கள் பதிவு செய்யப்பட்டதுடன்-மேலும் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு-புனித பிலிப்பு நேலியார் பக்தர்களுக்கு நிறைவான தாகசாந்தியும் வழங்கப்பட்டது.

நிதி அனுசரணை வழங்கியவர்கள்

வீடியோ-நிழற்படங்களுக்கான அனுசரணையினை

திரு அருளானந்தம் ஆனந்தராஜா (ஆனந்தன்)அல்லைப்பிட்டி-இத்தாலி-அவர்கள் வழங்கியிருந்தார்.

தாகசாந்தி நிலையத்திற்கான அனுசரணையினை-

திரு தேவநாயகம் அருமைநாயகம்-பிரான்ஸ்

திருமதி டேவிட் அனிற்றா-பிரான்ஸ்

திரு தேவநாயகம் ஞானம்-பிரான்ஸ்-ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் அல்லையூர் இணையத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.

படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

a (5) a (1) a (7) a (11)a (2) a (9) a (8) a (12) a (13) a (17) a (18) a (19) a (20) a (21) a (22) a (23) a (24) a (25) a (26) a (28) a (31) a (32) a (33) a (34) a (37) a (38) a (39) a (40) a (41) a (42) a (43) a (44) a (45) a (46) a (47) a (48) a (49) a (50) a (52) a (53) a (54) a (55) a (56) a (58) a (59) a (60) a (62) a (63) a (65) a (66) a (67) a (68) a (69) a (70) a (71) a (72) a (73) a (74) a (76) a (78) a (79) a (80) a (81) a (82) a (83)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux