மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்டைதீவு சாம்பலோடை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 22-05-2015 வெள்ளிக்கிழமை அன்று  வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்ளூர் மக்களின் ஆதரவுடன்-புலம் பெயர்ந்து பலநாடுகளில் வாழும் மண்டைதீவு மக்களின் நிதிப் பங்களிப்புடன்-அழகான வேலைப்பாடுகளுடன் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு-சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

அந்நியர்களான,போத்துக்கீசர்,ஒல்லாந்தரால்,அன்று அழிக்கப்படாமல்-வணங்கப்பட்டதாக,எம் முன்னோர்களால் கூறப்பட்டு வரும்-புதுமை மிக்க மண்டைதீவு சாம்பலோடை கண்ணகை அம்மனின்(மாதாச்சி ஆலயம் )இன்று அழகாக காட்சியளிப்பது தமக்கு பெருமகிழ்வைத் தருவதாக  மண்டைதீவு மக்கள் கூறுகின்றனர்.

கண்ணகி அம்மன் ஆலய புனரமைப்புக்கு முன்னின்று உதவியவரும்-கனடாவிலிருந்து சென்று அம்மனின்  கும்பாபிஷேகத் திருவிழாவில் கலந்து கொண்டவரும்-சமூக ஆர்வலருமாகிய-திரு ஜெயசிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை  கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

நிழற்படப்பிடிப்பு-திருI.சிவநேசன்-வேலணைgh (1)

a2-notes1-736x1024-736x1024gh (2) gh (3) gh (4) gh (5) gh (6) gh (7) gh (9) gh (10) gh (16) gh (17) gh (15) gh (19) gh (22) gh (23) gh (24) gh (25) gh (26) gh (27) gh (28) gh (29) gh (31) gh (32) gh (33) gh (43) gh (44) gh (45) gh (46) gh (47) gh (48) gh (49) gh (50) gh (52) gh (53) gh (54) gh (56) gh (57) gh (58) gh (59) gh (60) gh (61) gh (63) gh (64) gh (65) gh (66) gh (67) gh (68) (1) gh (69) gh (70) gh (71) (1) gh (72) (1) gh (73) gh (74) (1) gh (75) gh (76) gh (77) gh (78) gh (79) gh (80) gh (81) gh (82) gh (83) gh (84) gh (85) gh (86) IMG_6268 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux