யாழ் சுதுமலையைச் சேர்ந்த,அமரர் நாகலிங்கம் ஞானசம்பந்தன் அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ,நிழற்படங்களின் இணைப்பு!

யாழ் சுதுமலையைச் சேர்ந்த,அமரர் நாகலிங்கம் ஞானசம்பந்தன் அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ,நிழற்படங்களின் இணைப்பு!

a (1)

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,காலஞ்சென்ற செல்லத்துரை( உடையார்) சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனாகிய,நாகலிங்கம் ஞானசம்பந்தன் அவர்கள் 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் சுதுமலையில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-05.2015 வியாழக்கிழமை அன்று சுதுமலையில் நடைபெற்ற போது –

அன்னாரின் குடும்பத்தினர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பு மற்றும் முழுமையான காணொளிப் பதிவு ஆகியவற்றினை  கீழே இணைத்துள்ளோம்-

 

யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஞானசம்பந்தன் அவர்கள் 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தன்(இளைப்பாறிய உதவி ஆணையாளர்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தவவிநாயகம்(முன்னாள் கிராமசபைத் தலைவர், முன்னாள் கிராம தலைமைக்காரன்), வேலாயுதபிள்ளை, சிவயோகலட்சுமி, நடேஸ்வரி, மற்றும் நடேசபிள்ளை(தொழில் அதிபர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற உருத்திரகுமார், சத்தியபாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஸ்ணாம்பாள்(பிரான்ஸ்), இராசம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற இரத்தினசபாபதி(தபால் அதிபர்- அல்லைப்பிட்டி), மங்கயற்கரசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற இராஜபுவனேஸ்வரன்(முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர், சமாதான நீதவான்), விவேகானந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிவானந்தன், கஜவல்லி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சங்கரன், ஹரிகரன், சக்கரவர்த்தி, பத்மஸ்ரீ, சுவர்ணஸ்ரீ, ல‌ஷ்மிஸ்ரீ, சரவணன், ஸ்ரீதேவி, சம்பத்குமார், ஜானகி, அருள்நேசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தனுஷ்கா, நிலா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பதிவாளர் தெரு,

சுதுமலை தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 பவானி ஸ்ரீதரன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +44212255764
செல்லிடப்பேசி: +44771598446
 நடேசபிள்ளை(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776342489

10999695_1588618731378171_385623529057399292_oa (5) a (3) a (2) a (6) a (7) a (8) a (10) a (11) a (13) a (15) a (18) a (22) a (23) a (24) a (25) a (26) a (27) a (28) a (29) a (30) a (31) a (32) a (33) a (34) a (35) a (36) a (39) a (40) a (41) a (42) a (43) a (46) a (48) a (49) a (50) a (51) a (53) a (54) a (55) a (56) a (59) a (61) a (62) a (63) a (65) a (66) a (69) a (70) a (72) a (73) a (74) a (75) a (76) a (77) a (79) a (80) a (81) a (82)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux