அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு கணபதிப்பிள்ளை பரமேஸ்வரன் அவர்கள் 12.05.2015 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னார் விமலாதேவியின் அன்புக் கணவரும்
உதயகுமார்,தேவகுமார்,சாந்தகுமார்,கிருசாந்தினி,அபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் -13.05.2015 புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்று-பின்னர் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள சேமக்காலையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்-உறவினர்-நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்
குடும்பத்தினர்
2ம் வட்டாரம்-அல்லைப்பிட்டி
தொடர்புகளுக்கு….0094779353054