தீவகம் ஊர்காவற்றுறை தம்பாட்டி நுனிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேர்த்திருவிழா-02-05-2015 சனிக்கிழமை அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அன்றைய தினம் இரவு “யாழ் ராகம்”இசைக்குழுவினருடன் இணைந்து-தென் இந்தியப் பாடகர் T.M.S செல்வக்குமார் மற்றும் நாமக்கல் MGR ஆகிேயார் கலந்து கொண்ட சிறப்பு இசைக்கசேரி ஒன்று நடைபெற்றதாகவும்-பெருமளவான மக்கள் இசைக்கச்சேரியினை பார்த்து இரசித்து மகிழ்ந்ததாகவும் தெரிய வருகின்றது.
இதே போல் புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திலும்-சாந்தன் இசைக் குழுவின் இசைக்கச்சேரி சனிக்கிழமை இரவு நடைபெற்றதாகவும் மேலும் அறிய முடிகின்றது.