அல்லையூர் இணையத்தின் பிரதான நடனக்கலைஞர் திரு.பொன்னுத்துரை ஸ்ரனிலாஸ் அவர்களின் நடன வீடியோ இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் பிரதான நடனக்கலைஞர் திரு.பொன்னுத்துரை ஸ்ரனிலாஸ் அவர்களின் நடன வீடியோ இணைப்பு!

 DSC_0432

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி பாலச்சந்திரன்-சாந்தி தம்பதிகளின்செல்வப் புதல்வி ரூபா அவர்களுக்கும்,திலீபன் அவர்களுக்கும்-11-04-2015 சனிக்கிழமை அன்று பரிஸில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

திரு இராசரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-திருமண விழாவின் வீடியோப் பதிவு பகுதி இரண்டினை,கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

இப்பதிவினை தவிர்க்க முடியாத காரணத்தினால் கால தாமதமாக  இணைத்ததற்கான வருந்துகின்றோம்-

இத்திருமண விழாவில் இடம்பெற்ற- அல்லையூர் இணையத்தின் பிரதான நடனக்கலைஞரான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு பொன்னத்துரை ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் சிறப்பு நடத்தின் வீடியோப் பதிவினையும் கீழே உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.திரு பொன்னுத்துரை ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள்-அன்றைய நாட்களில் அல்லைப்பிட்டியில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்ததுடன்-புலம் பெயர்ந்த மண்ணிலும் கலையார்வம் மிக்க ஒருவராகவே  விளங்கி வருகின்றார்.பரிஸில் அல்லையூர் இணையம் பங்குபற்றும் நிகழ்வுகளில்-இவரது பங்களிப்பும் முக்கிய இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

DSC_0436 DSC_0437 DSC_0438 DSC_0434 DSC_0433 DSC_0273

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux