மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

 

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டுத்  திதி 29-04-2015 புதன்கிழமை அன்று-லண்டனில் அமைந்துள்ள அன்னாரின் புதல்வர் திரு ஏகாம்பரம் மனோகரன் அவர்களின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் இரண்டு அறப்பணி நிகழ்வுகளை நடத்துவதற்கு-அன்னாரின் புதல்வர்களின் நிதியுதவியுடன்  அல்லையூர் இணையம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய,மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் சார்பில்,அன்னாரின் குலத் தெய்வமான,மண்டைதீவு கண்ணகை அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

agamparam apr copy (1)

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்ட-பூம்புகார் கண்ணகை அம்மனின் பரிபாலன தெய்வமான வைரவர் ஆலயம் -அன்னாரின் புதல்வர்களின் நிதியினால் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

image-352648622d0f72f01ffed8fb919aee65efba0d3268e703aa606f5ad9aa8c0cbd-V11179850_743771492409300_172552570_o

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux