தீவகம் புங்குடுதீவு கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) கப்பல் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) கப்பல் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

11166062_845611442179786_99922303_n

தீவகம் புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலயத்தின் வருடாந்த,மகோற்சவம் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.வரும் 02-05-2015 சனிக்கிழமை அன்று காலை தேர்த்திருவிழாவும்,மறுநாள் 03-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணகை அம்மனின் கப்பல் திருவிழா 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது-நயினை அபிராமி வீடியோ பதிவாளர்களினால் முழுமையாக பதிவு செய்யப்பட்ட திருவிழாவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

11188204_1602887113295520_6195656622382209700_nsssssss-8

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux