தீவகம் பண்ணைப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்,மாற்றுப் பாதையில் பயணிக்கும் வாகனங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் பண்ணைப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்,மாற்றுப் பாதையில் பயணிக்கும் வாகனங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image-3e490e78a4322a687c06146992d878047598da266f264a951e3c232155d2f6ab-V

 

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் பிரதான வீதி, அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் இவ்வீதியில் சிறியதும் பெரியதுமாக பல பாலங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுவருகின்றன.

பண்ணைப்பாலத்திற்கும்-மண்டைதீவுச் சந்திக்கும் இடையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரண்டாவது பெரிய பாலம்-கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும்-அதற்கு முன்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுவழியில் வாகனங்கள் போக்கு வரத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.

இதே போல்  மிகப் பழமையான பண்ணைப்பாலத்தின் புனரமைப்புப் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்-பாலத்தின் ஊடான  போக்குவரத்துக்கள்  தடை செய்யப்பட்டு-மாற்றுப்பாதையில் வாகனப் போக்குவரத்திற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை வரை அமைக்கப்பட்டு வரும்  காபட் வீதியின் முழுமையான பணிகள் -தற்போது மண்கும்பான் கறுப்பாத்தி அம்மன் ஆலயம் வரை முழுமையான வேலைகள்  நிறைவடைந்துள்ளதாகவும் மேலும் அறிய முடிகின்றது.

11070392_1021374557890986_7364123543320752433_oimage-9bf0cbbe595a4448ce2797410fe1b51457edfbf76e8303db303e6c6a0856bce8-Vimage-59fbfc2417b1ec03babd68b46af3715198175ea56a5fc8ed2179d332ff462455-V (1)image-97bbffbafca6e32ec875f098960881520a32c14b17d9de8ca80716f6750a4995-V (1)image-349d825baf1aface1783cba9d3f118d6886c8310d59d6d820872a48f5c2d42a0-Vimage-ac5e676182eb5cb5510e690697d4a37bce7f6d39bd30f7abd8af3aeba1b7535b-Vimage-e574f169d81d8abf1c5a2d1a4de073f9e73c5a38dcc7b8a52745de1dd7a5560b-V (1)10268500_853038848102166_3200649167374086774_n10846074_852941608111890_4620744924816774596_n11109303_853039084768809_847864585469139585_n11102753_853039111435473_3708553119654690480_n11138587_853038928102158_8789618423203149825_n11200583_852941771445207_7832958252875474560_n11141176_853038904768827_6868853549159231734_n11159969_853039164768801_1755027474638571_n

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux