தீவகம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சித்திரைப்பரணித் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சித்திரைப்பரணித் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

11169855_848976598508391_2778015671453452466_n

தீவகம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சித்திரைப்பரணித் திருவிழா 20-04-2015 திங்கட்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.மூலமூர்த்திக்கு 108 சங்கா பிசேகமும்,எழுந்தருளி மூர்த்திக்கு 108 சங்காபிசேகமும்,தீபாராதனைகளும் அதனைத் தொடர்ந்து  அடியவர்க்கு அன்னதான வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

நயினாதீவு அபிராமி வீடியோ பதிவாளர்களினால் முழுமையாகப் பதிவு செய்யப்ட்ட-திருவிழாவின் காணொளிப் பதிவினை,உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux