வேலணை வெள்ளைக் கடற்கரையில் தீர்த்தமாடிய,செட்டிபுலம் காளவாய்த்துறை ஜயனார்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை வெள்ளைக் கடற்கரையில் தீர்த்தமாடிய,செட்டிபுலம் காளவாய்த்துறை ஜயனார்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

aa (3)

வேலணை சிழக்கு செட்டிபுலம் காளவாய்த்துறையின்,கடற்கரையோரம் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜயனாரின் வருடாந்த,தீர்த்தத் திருவிழா 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்கோவிலின் முன் பக்கம் அழகான புனிதம் நிறைந்த,கடல் மாதாவின் மடியினில் ஜயனார் எழுந்தருளி தீர்த்த உற்சவத்தினைக் கொண்டாடினார்.இதனால் வெள்ளைக்கடற்கரையின் புனிதம் மேலும் புனிதமடைந்துள்ளது.

இக்கடற்கரையில் (வெள்ளைக்கடற்கரை)தான் இறந்த உறவுகளுக்கு பிதிர்க்கடன் செலுத்தி,அவர்களின் ஆன்மாவின் மோட்சத்திற்கான கடமைகளும்,வழிபாடுகளும் நிறைவேற்றப்படுகின்றன.இவ்விடம் கீரிமலைக்கு ஒப்பான புனித இடம் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளதுடன்-இக்கடலில்நிறைவேற்றப்படும் புனித காரியம்-தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் நிறைவேற்றப்படும் புனித காரியத்திற்கு ஒப்பானது என்றும் கூறப்படுகின்றது.

இவ்வளவு சிறப்புப் பெற்ற-வெள்ளைக்கடற்கரையினிலேயே-முதன் முதலாக காளவாய்த் துறை ஜயனார் தீர்த்தமாடி அடியார்களுக்கு அருள் பாலித்துள்ளார்.

நிழற்படங்கள்-தகவல்கள்-திரு I.சிவநாதன்,வேலணை

aa (10) aa (4) aa (5) aa (6) aa (7) aa (9) aa (8) aa (11) aa (23) aa (24) aa (25) aa (26) aa (27) aa (28) aa (29) aa (30) aa (31) aa (32) aa (33)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux