மண்டைதீவைச் சேர்ந்த, திரு சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு) அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த, திரு சிதம்பரநாதன் பத்மநாதன்(பாலு) அவர்களின் இறுதி யாத்திரையின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

s (1)

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிதம்பரநாதர் அவர்கள் 20-04-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர்(அப்பாத்தம்பி) சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலட்சுமி(ஆச்சியம்மா) அவர்களின் பாசமிகு கணவரும்,

திருமகள்(சுவிஸ்), காலஞ்சென்ற திருவருள், திருவாசுகி(பிரான்ஸ்), திருவருட்செல்வன்(செல்வன்- சித்தா றெயிபோம் டிசைனிங், இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, அருணகிரிநாதர், காலஞ்சென்ற சீதாலட்சுமி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன், கிருஸ்ணேஸ்வரன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீருஜா, அஸ்மிரா, சந்தியா, விதுஜெனன், தனுசியா, மதுவந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
தொடர்புகளுக்கு
திருமகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41554103586
திருவாசுகி — பிரான்ஸ்
தொலைபேசிசெல்லிடப்பேசி: +339845039200033752740040
திருவருட்செல்வன்(செல்வன்) — இலங்கை
தொலைபேசி: +94212216216
செல்லிடப்பேசி: +94750394357

தகவல்….

மருமகன், கிருஸ்ணேஸ்வரன் (நேசன்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ்)

 s (3) s (6) s (4) s (5) s (2) s (7) s (8) s (9) s (10) s (11) s (14) s (15) s (16) s (17) s (18) s (19) s (20) s (21) s (22) s (23) s (24) s (25) s (28) s (29) s (30) s (31) s (32) s (33) s (34) s (35) s (36) s (38) s (40) s (41) s (42) s (43) s (44) s (45) s (46) s (47) s (48) s (49) s (50) s (51) s (52)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux