அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற,வைத்திலிங்கம்-நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னம்மா,அவர்களின் அன்புக்கணவரும்,
பிரமதீஸ்வரி,பிரமதீஸ்வரன்,பிரமேஸ்வரி,பிரமநாதன் மற்றும் காலஞ்சென்ற,பிரமரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,20-04-2015 திங்கட்கிழமை அன்று பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-அன்று மாலை 4 மணியளவில் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு….
0094776452552
தகவல்….
குடும்பத்தினர்(அல்லைப்பிட்டி)