யாழ் தீவக பிரதான வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரண்டாவது பாலம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவக பிரதான வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரண்டாவது பாலம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

11070392_1021374557890986_7364123543320752433_o

யாழ்ப்பாணத்திலிருந்து தீவகம் ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் பிரதான வீதி, அகலப்படுத்தப்பட்டு காபட் வீதியாக மாற்றப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் இவ்வீதியில் சிறியதும் பெரியதுமாக பல பாலங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுவருகின்றன.

பண்ணைப்பாலத்திற்கும்-மண்டைதீவுச் சந்திக்கும் இடையில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரண்டாவது பெரிய பாலம்-கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாகனப் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும்-அதற்கு முன்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுவழியில் வாகனங்கள் போக்கு வரத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது.

இதே போல்  மிகப் பழைமையான பண்ணைப்பாலமும் புனரமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகின்றது.

image-c560967fdc4471b7a52e246bd5a1beb1d003243447028a54c76fbc55b37b018a-V image-abbfc6b079bec3e41a15518f9ba268384928dfa384a782b7111321729bec5c71-V image-d14eb207d1c19914833df4b2f3c12585a0cd25e98570e09339ad628304588a95-V image-851f4efc41f1ea65271fb0adf7dec65623667728b9c837595206576a5772dbb1-V SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux