அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி சுப்பிரமணியம் சிவனேஸ்வரி அவர்கள் 11-04-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்ற,திரு ,திருமதி கனகசபை-தங்கம்மா அவர்களின் அன்பு மகளும்,காலஞ் சென்ற, திரு,திருமதி சோமசுந்தரம் அவர்களின் அன்பு மருமகளும்,
திருமதி பூபதியம்மா தருமலிங்கம்,காலஞ்சென்ற,திருமதி பத்மநாதன் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஓய்வு பெற்ற அதிபர் திரு.சுப்பிரமணியம் (மாஸ்ரர்)அவர்களின் அன்பு மனைவியும்-
சிவபாலன்( பிரான்ஸ்) சுகந்தி (லண்டன்) சுபாஜினி(லண்டன்) சுகுமாரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலாஆனந்தி,கனகலிங்கம்,சௌந்தராஜன்ஆகியோரின்அன்புமாமியாரும்,
சுமித்திரன்,சுதர்சன்,சுஜீதன்,சுவேதா,சுஜீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,15-04-2015 புதன்கிழமை அன்று பகல் 12 மணியளவில்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் உடல் தகனம்செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்
தகவல்-திரு சு.சிவபாலன்(மகன்)-பிரான்ஸ்
தொடர்புகளுக்கு…..
கணவர் -0094213206028
சிவபாலன்-பிரான்ஸ்…0033609436513
சுகுமாரன்-கனடா-0014162781430
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் புதன்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்ற போது-தவிர்க்க முடியாத காரணத்தினால் எமது கைதொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.படங்கள் தெளிவின்றி காணப்படுவதற்காக வருந்துகின்றோம்.