தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,நிழற்படங்கள் இணைப்பு!

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,நிழற்படங்கள் இணைப்பு!

a

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று   14-04-2015 செவ்வாய்க்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகப்பெருமான் தேரேறி வீதியுலா வரும் கண் கொள்ளாக் காட்சியினைக் காணத் திரண்டனர்.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-எப்பெருமானின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

அனுசரணை வழங்கியவர்

பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,திரு ஏரம்பு வேலும் மயிலும்,குடும்பத்தினர் -அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.

நன்றி தெரிவிப்பு

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தினை,இணையங்களின் ஊடாக உலகமெல்லாம் பார்வையிடச் செய்த,அல்லையூர் இணையம்,மண்கும்பான் இணையம் ஆகியவற்றிக்கும்-மேலும் திருவிழாச் செய்திகளை வெளியிட்ட-அனைத்து பத்திரிகைகளுக்கும்,புலம் பெயர் மண்கும்பான் மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிழற் படப்பிடிப்பு-திரு I.சிவநேசன் வேலணை

படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!


as (1) as (2) as (3) as (4) as (7) as (8) as (10) as (11) as (13) as (14) as (17) as (21) as (23) as (24) as (26) as (27) as (29) as (31) as (32) as (34) as (35) (1) as (36) as (39) as (41) as (43) as (45) as (46) as (47) as (49) as (51) as (52) as (54) as (56) as (57) as (60) (1) as (61) as (63) as (64) as (65) (1) as (66) as (67) as (68) as (69) as (71) as (72) as (75) as (76) as (77) as (78) as (80) as (81) as (82) as (83) as (84) as (85) as (86) as (87) as (88) as (89) as (90)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux