மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வேட்டைத்திருவிழா-சப்பறத்திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -11-08-2013 ஞாயிறு அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-18-08-2013 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற-வேட்டைத்திருவிழாவின் வீடியோப்பதிவும்-அன்று இரவு நடைபெற்ற-சப்பறத்திருவிழாவின் வீடியோப்பதிவும் கீழே முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. 

//www.youtube-nocookie.com/v/M952ADXNsTU?hl=fr_FR&version=3
//www.youtube-nocookie.com/v/QajajdOrxVg?hl=fr_FR&version=3

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux