பரிஸில் நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அவர்களின் 80வது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பரிஸில் நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அவர்களின் 80வது பிறந்த நாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

DSC_0135

மண்டைதீவு -அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் வியாகரத்தினம் ஜயா அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அம்மா அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா-05-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அம்மாவின் பேரன் ஆனந்தராஜா விதுசன் அவர்களின் 18 வது பிறந்த நாள் விழாவின் போதே-திருமதி நாகலட்சுமி அம்மா அவர்களின்  பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள்-உறவினர்கள் அனைவரும் இணைந்து 80வது பிறந்த நாளினை கொண்டாடினர். 

திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அம்மா அவர்கள்-நோய் நொடியின்றி வாழ -அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் அருள் புரிய வேண்டும்-என்று வேண்டி அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.

நிழற்படப்பிடிப்பு-எஸ்.சிவா

படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

DSC_0169 DSC_0162DSC_0136 DSC_0137 DSC_0138 DSC_0139 DSC_0141 DSC_0142 DSC_0143 DSC_0144 DSC_0145 DSC_0146 DSC_0147 DSC_0148 DSC_0149 DSC_0150 DSC_0154 DSC_0159 DSC_0161 DSC_0165 DSC_0168

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux