நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த உயர் திருவிழா ஞாயிறு [05.04.2015] அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கைலாசநாத வாமதேவக்குருக்களின் அருளாசியுடன் .கைலாச விஜய்குருமணி பிரதம குருக்களின் தலைமையில் கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது .அந்தண சிவாச்சாரியர்கள் வேத மந்திரம்முழங்க .அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் என்பெருமானின் கொடியேறியது .
எம்பெருமான் சுப்பிரமணியர் சகிதம் உள்வீதி வலம் வந்து அடியவர் குறைத்து தீர்த்தருளினார் .
அடியவர் பசி தீர்க்க ஆலய அன்னதான மண்டபத்தில் .அமரர் மகேஸ்வரன் அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னதானம் அவரது உறவினர்களால் வழக்கப்பட்டது .