தீவகம் வேலணை மத்திய கல்லூயில் நடைபெற்ற-இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத்தொகுப்பு!

தீவகம் வேலணை மத்திய கல்லூயில் நடைபெற்ற-இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத்தொகுப்பு!

v (1)10968189_816615711746026_8436278076657853252_n

வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-கடந்த 28-02-2015 சனிக்கிழமை அன்று கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில்,அதிபர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.பிரதம விருந்தினராக,வேலணை மக்களின் அன்புக்குரியவராகத் திகளும்,திரு எஸ்.பி.சாமி ஜயா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்திற்காக-நண்பர் சிவநாதன் அவர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம். 

v (2) v (3) v (4) v (6) v (5) v (7) v (8) v (9) v (10) v (11) v (13) v (14) v (15) v (16) (1) v (17) v (18) v (19) v (20)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux