யாழ் தீவகம் மண்டைதீவுச் சந்திக்கு எதிரே-மேற்குப்பக்கமாக-800 மீற்றர் தொலைவில் கடலின் மத்தியில் அமைந்துள்ள குருசடித்தீவில் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருநாள் விழா -15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.