சில தினங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்ட-நம்மூர் இளைஞனின் புதிய பாடல்-பாருங்கள்,பாராட்டுங்கள்,வாழ்த்துங்கள்!

சில தினங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்ட-நம்மூர் இளைஞனின் புதிய பாடல்-பாருங்கள்,பாராட்டுங்கள்,வாழ்த்துங்கள்!

10915230_999092010105609_4953173964073148728_n-782x288

பிரான்ஸில் வசிக்கும்-நம்ம ஊரைச் சேர்ந்த,செல்வன் விமலராஜா வினோஜ்ராஜா அவர்கள் சிறந்த நடனக்கலைஞராக வளர்ந்து வருகின்றார்.சிறு வயது முதலே நடனத்தைக் கற்று வரும் வினோஜ்ராஜா-தனது நண்பர்களுடன் இணைந்து தொடர்ந்து வீடியோப்பாடல்களை வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில்  மைளனம் என்னும் தலைப்பில் வெளியாகிய,பாடல் சில தினங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளதுடன் பெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றது.

எம் கிராமத்திற்கு பெருமை சேர்த்து வளர்ந்து வரும்-செல்வன் விமலராஜா வினோஜ்ராஜா அவர்கள்-மேன்மேலும் வளர்ந்து புகழ்பெற-ஆண்டவன் துணை புரிய வேண்டுகின்றோம்.

10360452_880966251953540_3730014419657500524_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux