அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,விமலராஜா வினோஜ் ராஜா அவர்களின் அட்டகாசமான நடிப்பில் மைளனம் என்னும் தலைப்பில் பாடல்க்காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகின்றார்கள்-நீங்களும் பார்வையிட்ட பின் உங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிவு செய்து கொள்ளுங்கள்.
எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்து வரும் செல்வன் விமலராஜா வினோஜ் அவர்கள் மேலும் வளர்ந்து இத்துறையில் புகழ் பெற,ஆண்டவன் அருள் புரிய வேண்டி வாழ்த்துகின்றோம்.