நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்- வசிப்பிடமாகவும் கொண்ட, அமரர் திருமதி பொன்னுத்துரை மங்களேஸ்வரி அவர்கள் 25.02.2015 அன்று நயினாதீவில் காலமானார்.
அன்னாரின் ஈமக்கிரியை .01.03 .2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நயினாதீவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று-பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளின் வீடியோப் பதிவினை-கீழே இணைத்துள்ளோம்.