மண்கும்பானைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும்- இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்பு ராணி ஜுவல்லரி ஆகிய நகைமாடங்களின் முன்னாள் உரிமையாளருமாகிய,திரு செல்லையா இந்திரசித்து அவர்கள் 19-02-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள், 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட காணொளியின் சுருக்கமான பதிவினை-உங்கள் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லையூர் இணையத்தின் சார்பில்-அன்னாரின் குல தெய்வமான,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானை வேண்டுகின்றோம்.
பகுதி-01
பகுதி-02