மண்கும்பானைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவரும்- இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்புராணி ஜுவல்லரி ஆகிய நகைமாடங்களின் முன்னாள் உரிமையாளருமாகிய,திரு செல்லையா இந்திரசித்து அவர்கள் 19-02-2015 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள், 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்ற போது அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்