யாழ் சுதுமலையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான காணொளி இணைப்பு!

யாழ் சுதுமலையில் நடைபெற்ற-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான காணொளி இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்-

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-02-2015 புதன்கிழமை காலை சுதுமலையில் நடைபெற்ற போது -அன்னாரின் உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்ட முழுமையான வீடியோப் பதிவினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux