மண்கும்பானைச் சேர்ந்த,பிரான்ஸில் வசிக்கும் செல்வன் சாந்தலிங்கம் சித்திராங்கன் அவர்களுக்கும்-செல்வி மனோகரசீலன் அனுசிகா அவர்களுக்கும் காதலர் தினமான -14-02-2015 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் பதிவுத் திருமணம் சிறப்பாக நடைபெற்று-அதன் பின்னர் விருந்துபச்சார விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-விழாவின் நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!